சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Yesterday at 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» நெட் ஜோக்
by rammalar Thu 15 Mar 2018 - 11:40

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by rammalar Thu 15 Mar 2018 - 11:40

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

» சமையல் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:16

» இவளுக்கு அது எதுக்கு? - ஒரு பக்க கதை - -
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:14

» ஏன் சிரிச்சான்?
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:12

.

ஒரு கப்டனாக மிகப்பெரும் சவால் காத்திருக்கின்றது: சுரேஷ் ரெய்னா

Go down

Sticky ஒரு கப்டனாக மிகப்பெரும் சவால் காத்திருக்கின்றது: சுரேஷ் ரெய்னா

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 4 Jun 2011 - 16:36

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓய்வு கேட்டு விலகியுள்ள மூத்த வீரர்கள் அதற்கு தகுதியானவர்களே என்று இந்திய அணியின் தாற்காலிக கப்டன் சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.
சச்சின், தோனி, சேவாக், யுவராஜ், கம்பீர், ஜாகீர்கான் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இடம் பெறாத நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு தலைமையேற்றுள்ளார்.

இதுகுறித்து ரெய்னா மேலும் கூறியது: ஒரு கப்டனாக எனக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். மூத்த வீரர்கள் இடம்பெறாவிட்டாலும் மிகச்சிறந்த வீரர்களுடனேயே களமிறங்குகிறோம்.

அவர்கள் இந்தத்தொடரில் சிறப்பாக விளையாட விரும்புகிறார்கள். அவர்கள் ஐ.பி.எல் மற்றும் முதல்தர கிரிக்கட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளனர். மூத்த வீரர்கள் ஓய்வுக்கு தகுதியானவர்களே.

அதன்மூலம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இளம் வீரர்களுடன் இங்கு வந்திருந்தாலும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளோம். அவர்கள் எப்படி விளையாடினாலும் அதில் மகிழ்ச்சியே.

சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி போராடியே தோற்றது. அதனால் அவர்களை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேற்கிந்தியத் தீவுகள் அணி கடந்த சில மாதங்களாக சிறப்பாக விளையாடி வருகிறது. அதனால் அவர்களை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்றார்.
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum