சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Yesterday at 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Yesterday at 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Yesterday at 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Yesterday at 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Yesterday at 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Yesterday at 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Yesterday at 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Yesterday at 12:37

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by rammalar Fri 16 Feb 2018 - 15:42

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by rammalar Fri 16 Feb 2018 - 15:15

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by rammalar Fri 16 Feb 2018 - 15:04

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by rammalar Fri 16 Feb 2018 - 14:06

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by rammalar Fri 16 Feb 2018 - 13:52

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

சுதந்திரப்பறவை

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky சுதந்திரப்பறவை

Post by ஹாசிம் on Wed 8 Jun 2011 - 13:17


சுதந்திரப் பறவயாய்
சுற்றித்திரிந்த என்னை
காதல் எனும்
மாய வலையில்
சிக்க வைத்து
தாடியுடனும்
பேனாவுடனும்
அலைய விட்டுச்
சென்றவளே....

சிறகொடிந்த
பறவயாய் மாறிய
என்னை மீட்பது
யாரு கண்ணே.....
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: சுதந்திரப்பறவை

Post by நண்பன் on Wed 8 Jun 2011 - 13:21

உங்கள் சிறகையும் உடைத்திட்டார்களா
காதல் நாயகனே கலங்காதே
காலம் உள்ளது சோர்ந்து விடாதே!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சுதந்திரப்பறவை

Post by ஹாசிம் on Wed 8 Jun 2011 - 13:24

இது கவிதைக்கு மாத்திரம்தான் இக்கவிதை இப்போது எழுதியதுமல்ல
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: சுதந்திரப்பறவை

Post by நண்பன் on Wed 8 Jun 2011 - 13:27

அதானே பார்த்தேன் நானும் உண்மையோ என்று நம்பிட்டேன்
கவிதைக்கு பொய்தான் அழகு
அந்த பொய் கூட எனக்கு வர மாட்டேங்குது ஹாசிம்
அதான் ஊர்ல எல்லாரும் என்னை றொம்ப நல்லவன்னு சொல்றாங்க!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சுதந்திரப்பறவை

Post by ஹாசிம் on Wed 8 Jun 2011 - 13:30

இப்படியெல்லாம் பேசி வம்புல மாட்டிவிடுற ஐடியாவா என்ன விடுங்க நான் போய்வாறன் :,;:
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: சுதந்திரப்பறவை

Post by நண்பன் on Wed 8 Jun 2011 - 13:32

ஹாசிம் wrote:இப்படியெல்லாம் பேசி வம்புல மாட்டிவிடுற ஐடியாவா என்ன விடுங்க நான் போய்வாறன் :,;:
என் பெரும் மதிப்புக்குரிய கவிஞரே நில்லுங்கள் எல்லாம் சும்மாதானே :’|: :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சுதந்திரப்பறவை

Post by ஹாசிம் on Wed 8 Jun 2011 - 13:33

தாமதிக்க ஆசைதான் நேரம்தான் எம்மை தடுக்கிறது உறவே
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: சுதந்திரப்பறவை

Post by ஜிப்ரியா on Wed 8 Jun 2011 - 13:34

நீங்க காதல் கவிதை கூட எழுதுவீங்களா? ரொம்ப நல்லா இருக்கு.. ://:-:
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: சுதந்திரப்பறவை

Post by நண்பன் on Wed 8 Jun 2011 - 13:35

ஹாசிம் wrote:தாமதிக்க ஆசைதான் நேரம்தான் எம்மை தடுக்கிறது உறவே
காலத்தை நேரம் வென்று கொண்டிருக்கிறது மிகவும் அவதானம் நன்றி என்றும் எங்களுடன் இணைந்திருங்கள் நட்போடு பயணிக்கலாம் நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சுதந்திரப்பறவை

Post by ஹாசிம் on Wed 8 Jun 2011 - 13:36

jiffriya wrote:நீங்க காதல் கவிதை கூட எழுதுவீங்களா? ரொம்ப நல்லா இருக்கு.. ://:-:

நீங்கள் என் காதல் கவிதைகளை பார்க்க வில்லை போலும்
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: சுதந்திரப்பறவை

Post by ஜிப்ரியா on Wed 8 Jun 2011 - 13:38

ஹாசிம் wrote:
jiffriya wrote:நீங்க காதல் கவிதை கூட எழுதுவீங்களா? ரொம்ப நல்லா இருக்கு.. ://:-:

நீங்கள் என் காதல் கவிதைகளை பார்க்க வில்லை போலும்

இல்லை என்று தான் நினைக்கிறன்..காதல் அனுபவம் உண்டா?
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: சுதந்திரப்பறவை

Post by ஹாசிம் on Wed 8 Jun 2011 - 13:40

jiffriya wrote:
ஹாசிம் wrote:
jiffriya wrote:நீங்க காதல் கவிதை கூட எழுதுவீங்களா? ரொம்ப நல்லா இருக்கு.. ://:-:

நீங்கள் என் காதல் கவிதைகளை பார்க்க வில்லை போலும்

இல்லை என்று தான் நினைக்கிறன்..காதல் அனுபவம் உண்டா?

நிறையவே இருக்கிறது காதலில்லாத மனிதமில்லை என்பேன்
காதலில் தோல்வியும் கண்டிருக்கிறேன் பெற்ற அனுபவத்தால்தான் பிறரை வழிப்படுத்த நாடுகிறேன்
உங்களுக்கு
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: சுதந்திரப்பறவை

Post by நண்பன் on Wed 8 Jun 2011 - 13:43

ஹாசிம் wrote:
jiffriya wrote:
ஹாசிம் wrote:
jiffriya wrote:நீங்க காதல் கவிதை கூட எழுதுவீங்களா? ரொம்ப நல்லா இருக்கு.. ://:-:

நீங்கள் என் காதல் கவிதைகளை பார்க்க வில்லை போலும்

இல்லை என்று தான் நினைக்கிறன்..காதல் அனுபவம் உண்டா?

நிறையவே இருக்கிறது காதலில்லாத மனிதமில்லை என்பேன்
காதலில் தோல்வியும் கண்டிருக்கிறேன் பெற்ற அனுபவத்தால்தான் பிறரை வழிப்படுத்த நாடுகிறேன்
உங்களுக்கு
அப்போ தேவதாஸ் பட்டியலில் உங்கள் பெயரையும் சேர்க்கலாம் என்று சொல்லுங்கள் அப்படித்தானே ஹாசிம் @. @. :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சுதந்திரப்பறவை

Post by ஜிப்ரியா on Wed 8 Jun 2011 - 13:44

நிறையவே இருக்கிறது காதலில்லாத மனிதமில்லை என்பேன்
காதலில் தோல்வியும் கண்டிருக்கிறேன் பெற்ற அனுபவத்தால்தான் பிறரை வழிப்படுத்த நாடுகிறேன்
உங்களுக்கு

காதலித்துக் கொண்டு தான் இருக்கிறேன் என் கனவுகளை..
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: சுதந்திரப்பறவை

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 8 Jun 2011 - 13:45

என்ன நன்பன் ஹாசிமை ஒரு வழி பண்ணிட்டங்க




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சுதந்திரப்பறவை

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 8 Jun 2011 - 13:48

jiffriya wrote:
நிறையவே இருக்கிறது காதலில்லாத மனிதமில்லை என்பேன்
காதலில் தோல்வியும் கண்டிருக்கிறேன் பெற்ற அனுபவத்தால்தான் பிறரை வழிப்படுத்த நாடுகிறேன்
உங்களுக்கு

காதலித்துக் கொண்டு தான் இருக்கிறேன் என் கனவுகளை..

என்ன ஜிப்பரியா நான் கேட்டா காலிக்கவில்லை என்று சொல்லிட்டு இப்ப மற்றவங்க கேட்டப்போ ஒத்துக்கிறிங்க
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சுதந்திரப்பறவை

Post by நண்பன் on Wed 8 Jun 2011 - 13:50

சாதிக் wrote:என்ன நன்பன் ஹாசிமை ஒரு வழி பண்ணிட்டங்க
என்னத்த பண்ண உண்மையை சொன்னா ஓடிர்றாங்க {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சுதந்திரப்பறவை

Post by நண்பன் on Wed 8 Jun 2011 - 13:51

சாதிக் wrote:
jiffriya wrote:
நிறையவே இருக்கிறது காதலில்லாத மனிதமில்லை என்பேன்
காதலில் தோல்வியும் கண்டிருக்கிறேன் பெற்ற அனுபவத்தால்தான் பிறரை வழிப்படுத்த நாடுகிறேன்
உங்களுக்கு

காதலித்துக் கொண்டு தான் இருக்கிறேன் என் கனவுகளை..

என்ன ஜிப்பரியா நான் கேட்டா காலிக்கவில்லை என்று சொல்லிட்டு இப்ப மற்றவங்க கேட்டப்போ ஒத்துக்கிறிங்க
நீங்க ஏன் அவங்கள கலாயிக்கிறீங்க அவங்க கனவுகளைத்தான் காதலிக்கிறாங்க அது தப்பு இல்லையே :,”,:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சுதந்திரப்பறவை

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 8 Jun 2011 - 13:52

நண்பன் wrote:
சாதிக் wrote:என்ன நன்பன் ஹாசிமை ஒரு வழி பண்ணிட்டங்க
என்னத்த பண்ண உண்மையை சொன்னா ஓடிர்றாங்க {))

சரிதானே உங்கள நம்ப முடியாதே உண்மை என்று சொல்லி மாட்டிவிட்டுவிங்களே

சாதிக்க ஜாக்கிறதை :,;:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சுதந்திரப்பறவை

Post by *சம்ஸ் on Wed 8 Jun 2011 - 13:52

காதல் கவி அருமை ஹாசிம்

உண்மை சொல்லுவது போன்று உள்ளது அப்படித்தானோ


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சுதந்திரப்பறவை

Post by நண்பன் on Wed 8 Jun 2011 - 13:54

சாதிக் wrote:
நண்பன் wrote:
சாதிக் wrote:என்ன நன்பன் ஹாசிமை ஒரு வழி பண்ணிட்டங்க
என்னத்த பண்ண உண்மையை சொன்னா ஓடிர்றாங்க {))

சரிதானே உங்கள நம்ப முடியாதே உண்மை என்று சொல்லி மாட்டிவிட்டுவிங்களே

சாதிக்க ஜாக்கிறதை :,;:
இப்ப வேற நீங்களும் ஓட ஆரம்பித்தால் இனி நான் தனியாத்தான் இருக்க வேண்டும் அதனால் நான் கப் சிப் :silent:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சுதந்திரப்பறவை

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 8 Jun 2011 - 13:55

நமக்கு இந்த காதலெல்லாம் சுத்தமா பிடிக்காதுப்பா

இவங்களும் இவங்க காதலும் #+




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சுதந்திரப்பறவை

Post by ஜிப்ரியா on Wed 8 Jun 2011 - 13:57

சாதிக் wrote:நமக்கு இந்த காதலெல்லாம் சுத்தமா பிடிக்காதுப்பா

இவங்களும் இவங்க காதலும் #+

காதல் பிடிக்காதா? ஏன் யாரும் உங்கள காதலிக்கலையா?
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: சுதந்திரப்பறவை

Post by புதிய நிலா on Wed 8 Jun 2011 - 13:58

:’|: :’|: ://:-: ://:-:
avatar
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: சுதந்திரப்பறவை

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 8 Jun 2011 - 13:59

jiffriya wrote:
சாதிக் wrote:நமக்கு இந்த காதலெல்லாம் சுத்தமா பிடிக்காதுப்பா

இவங்களும் இவங்க காதலும் #+

காதல் பிடிக்காதா? ஏன் யாரும் உங்கள காதலிக்கலையா?

நிறையப்போரு காதல் சொன்னாங்க
நான் இதச்சொன்னப்போ விட்டுடுட்டாங்க
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சுதந்திரப்பறவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum