சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 18:42

» தொலைந்து போன நாட்கள் – கவிதை
by பானுஷபானா Yesterday at 13:53

» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
by rammalar Yesterday at 6:53

» படித்ததில் பிடித்த கவிதை
by rammalar Yesterday at 6:51

» புதிரான போர் – கவிதை
by rammalar Yesterday at 6:42

» காதல் என்பது…
by rammalar Yesterday at 6:41

» காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:41

» கறுப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:40

» பேதம் இல்லாத காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» கூட்டு குடும்பம் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» நதிக்கரை – கவிதை
by rammalar Yesterday at 6:38

» நாட்டு நடப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:37

» நீ என்ன தேவதை – கவிதை
by rammalar Yesterday at 6:37

» புகைப்படம் – கவிதை
by rammalar Yesterday at 6:36

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 24 Sep 2017 - 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Sun 24 Sep 2017 - 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Sun 24 Sep 2017 - 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Sun 24 Sep 2017 - 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Sun 24 Sep 2017 - 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Sun 24 Sep 2017 - 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Sun 24 Sep 2017 - 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat 23 Sep 2017 - 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Fri 22 Sep 2017 - 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Fri 22 Sep 2017 - 12:47

.

உண்மை வைத்தியனுக்குச் சமாதி....

View previous topic View next topic Go down

Sticky உண்மை வைத்தியனுக்குச் சமாதி....

Post by ஹாசிம் on Wed 8 Jun 2011 - 13:21


மதிக்கப்படாத திறமைகளும்
விலைபோகும் கல்விகளுமாய்
ஏங்கிநிற்கிறது வைத்தியத்துறை
புனிதமங்கு மாசுறுகிறது

அதிகாரக் கும்பல்கள்
லட்சங்களும் கோடிகளும்
கொட்டிக்கொடுத்தேனும் பட்டம் சூடிட
கேடிகளாகவே மாறுகின்றனர்

முயற்சியும் வைராக்கியமும் மனதிலேந்தி
படிப்படியாய் எட்டுவைத்து
பாதியில் பறிகொடுத்த உண்மை
வைத்தியர்களின் பரிதாபம்

சேவைக்குப் புகள் தரும்
சேய்க்குச் சேவை தரும்
நோய்க்கு மருந்து தரும்
நோவுக்கு ஆறுதல் தரும்
ஆலயங்கள் மறுக்கப்பட்டு

பெருமைக்கு பெயர்கொடுத்து
வெறுப்புக்கு வழிகொடுத்து
சலிப்புக்கு நிகர் கொடுத்து
சஞ்சலங்களை உருவாக்கிறது

பணம்கொடுத்து வைத்தியனானேன்
பணமழித்து சேவை பெற்றுக்கொள்ளென
மார்தட்டும் ஈவிரக்கமற்ற
வைத்தியரையெப்படி குற்றம் சொல்வது

சமுகத்தின் தலையெழுத்திது
சதிகார அரசியலின் தலையெழுத்திது
சரித்திரத்தை வென்றிடாத
சட்டங்களின் தலையெழுத்திது

ஏழ்மைக்கும் என்னாட்டிற்கும்
நன்மை செய்வேனென நினைத்து
நிராசையான வைத்தியனே உன்
நல்லெண்ணத்திற்கு என் வீர வணக்கங்கள்
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: உண்மை வைத்தியனுக்குச் சமாதி....

Post by நண்பன் on Wed 8 Jun 2011 - 13:31

உங்கள் வணக்கத்தை நான் ஏற்றுக்கொண்டேன் நன்றி

இன்றய வைத்திய துறையின் நிலை பற்றி மிகவும் அழகாக உண்மை வரிகளை மட்டும் கோர்த்து எழுதிய கவிதை மிகவும் அருமை ஹாசிம் வாழ்த்துக்களும் நன்றிகளும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உண்மை வைத்தியனுக்குச் சமாதி....

Post by ஹாசிம் on Wed 8 Jun 2011 - 13:34

நண்பன் wrote:உங்கள் வணக்கத்தை நான் ஏற்றுக்கொண்டேன் நன்றி

இன்றய வைத்திய துறையின் நிலை பற்றி மிகவும் அழகாக உண்மை வரிகளை மட்டும் கோர்த்து எழுதிய கவிதை மிகவும் அருமை ஹாசிம் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

நன்றி நண்பனே செய்திகள் கேட்டு மனம் கனக்கிறது
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: உண்மை வைத்தியனுக்குச் சமாதி....

Post by நண்பன் on Wed 8 Jun 2011 - 13:36

ஹாசிம் wrote:
நண்பன் wrote:உங்கள் வணக்கத்தை நான் ஏற்றுக்கொண்டேன் நன்றி

இன்றய வைத்திய துறையின் நிலை பற்றி மிகவும் அழகாக உண்மை வரிகளை மட்டும் கோர்த்து எழுதிய கவிதை மிகவும் அருமை ஹாசிம் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

நன்றி நண்பனே செய்திகள் கேட்டு மனம் கனக்கிறது
நானும் கேட்டேன் என் மனதில் எழுந்த வரிகள் நீங்கள் தந்தது கண்டு மகிழ்ந்தேன் தொடருங்கள் @. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உண்மை வைத்தியனுக்குச் சமாதி....

Post by புதிய நிலா on Wed 8 Jun 2011 - 14:18

://:-: ://:-: :”@:
avatar
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: உண்மை வைத்தியனுக்குச் சமாதி....

Post by *சம்ஸ் on Wed 8 Jun 2011 - 19:54

இன்றய வைத்திய துறையின் நிலை பற்றி சிந்தனை என்று சொல்வதை விட உண்மையான வரிகள் என்றுதான் சொல்வேன் உண்மையை எழுதி உங்களுக்கு நன்றி ஹாசிம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: உண்மை வைத்தியனுக்குச் சமாதி....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum